உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 25:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 வழிபாட்டுக் கூடாரத்தையும் அதன் எல்லா பொருள்களையும் நான் உனக்குக் காட்டுகிற மாதிரியின்படியே* நீங்கள் செய்ய வேண்டும்.+

  • யாத்திராகமம் 25:40
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 40 மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே* ஒவ்வொன்றையும் செய்ய நீ கவனமாக இருக்க வேண்டும்”+ என்றார்.

  • யாத்திராகமம் 26:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 மலையில் உனக்குக் காட்டப்பட்ட மாதிரியின்படியே* வழிபாட்டுக் கூடாரத்தைச் செய்ய வேண்டும்.+

  • எண்ணாகமம் 8:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 இந்தக் குத்துவிளக்கு, அதன் தண்டுமுதல் மலர்கள்வரை தங்கத்தால் தகடு அடிக்கப்பட்டிருந்தது.+ தரிசனத்தில் மோசேக்கு யெகோவா காட்டியபடியே குத்துவிளக்கு செய்யப்பட்டிருந்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்