-
1 நாளாகமம் 28:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 யெகோவாவின் ஆலயப் பிரகாரங்கள்,+ அதைச் சுற்றியுள்ள சாப்பாட்டு அறைகள், உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் பொக்கிஷ அறைகள், பரிசுத்த* பொருள்களை வைக்கும் பொக்கிஷ அறைகள்+ ஆகியவற்றைக் கட்டுவதற்கான எல்லா விவரங்களும் அடங்கிய அந்த வரைபடத்தை, அதாவது கடவுளுடைய சக்தியால் தனக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்த வரைபடத்தை, சாலொமோனிடம் கொடுத்தார்.
-
-
எபிரெயர் 8:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 ஆனாலும், இவர்கள் செய்யும் பரிசுத்த சேவை பரலோகக் காரியங்களின்+ மாதிரிப் படிவமாகவும் அவற்றின் நிழலாகவும்தான் இருக்கிறது.+ மோசே கூடாரத்தை அமைப்பதற்குப் போனபோது, “மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே எல்லாவற்றையும் செய்ய நீ கவனமாக இருக்க வேண்டும்” என்ற கட்டளையைக் கடவுள் அவருக்குக் கொடுத்தார்.+
-