26 நம்பிக்கைக்குரிய நான்கு பேர் தலைமை வாயிற்காவலர்களாக இருந்தார்கள். உண்மைக் கடவுளின் வீட்டிலுள்ள சாப்பாட்டு அறைகளையும் பொக்கிஷ அறைகளையும் காவல்காக்கும் பொறுப்பு இந்த லேவியர்களுக்கு இருந்தது.+
20 மற்ற லேவியர்களில் அகியா என்பவர் உண்மைக் கடவுளுடைய வீட்டிலுள்ள பொக்கிஷ அறைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட* பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷ அறைகளுக்கும்+ அதிகாரியாக இருந்தார்.