உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 26:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 மற்ற லேவியர்களில் அகியா என்பவர் உண்மைக் கடவுளுடைய வீட்டிலுள்ள பொக்கிஷ அறைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட* பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷ அறைகளுக்கும்+ அதிகாரியாக இருந்தார்.

  • 1 நாளாகமம் 28:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பின்பு ஆலயத்தின் நுழைவு மண்டபம்,+ அதன் அறைகள், சாமான் அறைகள், மாடி அறைகள், உட்புற அறைகள், பிராயச்சித்த மூடி வைக்கப்பட்டிருக்கிற அறை*+ ஆகியவற்றைக் கட்டுவதற்கான வரைபடத்தை+ தாவீது தன்னுடைய மகன் சாலொமோனுக்குக் கொடுத்தார். 12 யெகோவாவின் ஆலயப் பிரகாரங்கள்,+ அதைச் சுற்றியுள்ள சாப்பாட்டு அறைகள், உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் பொக்கிஷ அறைகள், பரிசுத்த* பொருள்களை வைக்கும் பொக்கிஷ அறைகள்+ ஆகியவற்றைக் கட்டுவதற்கான எல்லா விவரங்களும் அடங்கிய அந்த வரைபடத்தை, அதாவது கடவுளுடைய சக்தியால் தனக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்த வரைபடத்தை, சாலொமோனிடம் கொடுத்தார்.

  • 2 நாளாகமம் 31:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 காணிக்கைகளையும் பத்திலொரு பாகத்தையும்*+ பரிசுத்த பொருள்களையும் தவறாமல் கொண்டுவந்தார்கள். இவை எல்லாவற்றையும் மேற்பார்வை செய்ய லேவியரான கொனனியா நியமிக்கப்பட்டார். அவருடைய சகோதரன் சீமேயி அவருக்குக் கீழே அதிகாரியாக இருந்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்