உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 19:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பின்பு, உண்மைக் கடவுள்முன் நிற்பதற்காக மோசே அந்த மலைமேல்+ ஏறிப்போனார். மலையிலிருந்து யெகோவா அவரைக் கூப்பிட்டு, “நீ யாக்கோபின் வம்சத்தாராகிய இஸ்ரவேலர்களிடம் போய் என் செய்தியைச் சொல். அவர்களிடம்,

  • யாத்திராகமம் 25:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 வழிபாட்டுக் கூடாரத்தையும் அதன் எல்லா பொருள்களையும் நான் உனக்குக் காட்டுகிற மாதிரியின்படியே* நீங்கள் செய்ய வேண்டும்.+

  • அப்போஸ்தலர் 7:44
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 44 வனாந்தரத்தில் நம்முடைய முன்னோர்களுக்குச் சாட்சிக் கூடாரம் இருந்தது; தரிசனத்தில் காட்டப்பட்ட மாதிரியின்படி அந்தக் கூடாரத்தை அமைக்க வேண்டுமென மோசேக்குக் கடவுள் கட்டளை கொடுத்திருந்தார். அதன்படியே அந்தக் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.+

  • எபிரெயர் 8:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ஆனாலும், இவர்கள் செய்யும் பரிசுத்த சேவை பரலோகக் காரியங்களின்+ மாதிரிப் படிவமாகவும் அவற்றின் நிழலாகவும்தான் இருக்கிறது.+ மோசே கூடாரத்தை அமைப்பதற்குப் போனபோது, “மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே எல்லாவற்றையும் செய்ய நீ கவனமாக இருக்க வேண்டும்” என்ற கட்டளையைக் கடவுள் அவருக்குக் கொடுத்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்