லேவியராகமம் 8:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “ஆரோனையும் அவனுடைய மகன்களையும்+ வரச் சொல். உடைகள்,+ அபிஷேகத் தைலம்,+ பாவப் பரிகார பலிக்கான காளை, இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள், புளிப்பில்லாத ரொட்டிகள்+ உள்ள கூடை ஆகியவற்றை எடுத்துக்கொள். எபிரெயர் 5:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிற ஒவ்வொரு தலைமைக் குருவும், மனிதர்கள் சார்பில் கடவுளுக்குச் சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்;+ பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் அவர் கொடுக்கிறார்.+
2 “ஆரோனையும் அவனுடைய மகன்களையும்+ வரச் சொல். உடைகள்,+ அபிஷேகத் தைலம்,+ பாவப் பரிகார பலிக்கான காளை, இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள், புளிப்பில்லாத ரொட்டிகள்+ உள்ள கூடை ஆகியவற்றை எடுத்துக்கொள்.
5 மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிற ஒவ்வொரு தலைமைக் குருவும், மனிதர்கள் சார்பில் கடவுளுக்குச் சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்;+ பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் அவர் கொடுக்கிறார்.+