4 அவர்கள் செய்ய வேண்டிய உடைகள் இவைதான்: மார்ப்பதக்கம்,+ ஏபோத்,+ கையில்லாத அங்கி,+ கட்டம்போட்ட அங்கி, தலைப்பாகை,+ இடுப்புக்கச்சை.+ உன் அண்ணன் ஆரோனும் அவனுடைய மகன்களும் எனக்குக் குருத்துவச் சேவை செய்வதற்காக இந்தப் பரிசுத்த உடைகளை அவர்கள் செய்ய வேண்டும்.
41 வழிபாட்டுக் கூடாரத்தில் பணிவிடை செய்வதற்காக நன்றாய் நெய்யப்பட்ட உடைகள், குருவாகிய ஆரோனுக்குப் பரிசுத்த அங்கிகள்,+ குருமார்களாகச் சேவை செய்ய அவருடைய மகன்களுக்கு அங்கிகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள்.