யாத்திராகமம் 39:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அதன்பின், ஏபோத்துக்குச் செய்தது போலவே மார்ப்பதக்கத்துக்கும்+ தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் அவர் தையல் வேலைப்பாடு செய்தார்.+ யாத்திராகமம் 39:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 மார்ப்பதக்கத்துக்காகச் சுத்தமான தங்கத்தில் முறுக்குச் சங்கிலிகள் செய்தார்கள்.+ லேவியராகமம் 8:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அடுத்து, அவருக்கு மார்ப்பதக்கத்தைப்+ போட்டுவிட்டு, அதற்குள் ஊரீமையும் தும்மீமையும்+ வைத்தார்.
8 அதன்பின், ஏபோத்துக்குச் செய்தது போலவே மார்ப்பதக்கத்துக்கும்+ தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் அவர் தையல் வேலைப்பாடு செய்தார்.+