30 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் ஊரீமையும் தும்மீமையும்+ நீ வைக்க வேண்டும். யெகோவாவின் முன்னிலையில் ஆரோன் வரும்போது அவை அவர் நெஞ்சுக்கு மேலே இருக்க வேண்டும். இஸ்ரவேலர்களுக்குத் தீர்ப்பு சொல்வதற்காக ஆரோன் அவற்றை யெகோவாவின் முன்னால் எப்போதும் தன் நெஞ்சுக்கு மேலே சுமக்க வேண்டும்.