லேவியராகமம் 8:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “ஆரோனையும் அவனுடைய மகன்களையும்+ வரச் சொல். உடைகள்,+ அபிஷேகத் தைலம்,+ பாவப் பரிகார பலிக்கான காளை, இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள், புளிப்பில்லாத ரொட்டிகள்+ உள்ள கூடை ஆகியவற்றை எடுத்துக்கொள். உபாகமம் 17:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 பின்பு அவர், “ஊனமோ வேறெந்தக் குறையோ உள்ள ஒரு மாட்டை அல்லது ஆட்டை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி செலுத்தக் கூடாது. ஏனென்றால், அது உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானது.+
2 “ஆரோனையும் அவனுடைய மகன்களையும்+ வரச் சொல். உடைகள்,+ அபிஷேகத் தைலம்,+ பாவப் பரிகார பலிக்கான காளை, இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள், புளிப்பில்லாத ரொட்டிகள்+ உள்ள கூடை ஆகியவற்றை எடுத்துக்கொள்.
17 பின்பு அவர், “ஊனமோ வேறெந்தக் குறையோ உள்ள ஒரு மாட்டை அல்லது ஆட்டை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி செலுத்தக் கூடாது. ஏனென்றால், அது உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானது.+