20 “ஆரோனும் அவனுக்குப்பின் அவனுடைய மகன்களும் அபிஷேகம்+ செய்யப்படும் நாளில், தவறாமல் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய காணிக்கைகள் இவைதான்: ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு+ நைசான மாவை எடுத்து பாதியைக் காலையிலும் மீதியைச் சாயங்காலத்திலும் உணவுக் காணிக்கையாகப்+ படைக்க வேண்டும்.