லேவியராகமம் 7:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யெகோவாவுக்குச் செலுத்தப்படும் சமாதான பலிகளுக்கான+ சட்டம் இதுதான்: லேவியராகமம் 7:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஒவ்வொரு விதமான ரொட்டியிலிருந்தும் ஒன்றை எடுத்து யெகோவாவுக்குப் பரிசுத்த பங்காகப் படைக்க வேண்டும். இவையெல்லாம் சமாதான பலிகளின் இரத்தத்தைத் தெளிக்கிற குருவுக்குச் சொந்தமாகும்.+
14 ஒவ்வொரு விதமான ரொட்டியிலிருந்தும் ஒன்றை எடுத்து யெகோவாவுக்குப் பரிசுத்த பங்காகப் படைக்க வேண்டும். இவையெல்லாம் சமாதான பலிகளின் இரத்தத்தைத் தெளிக்கிற குருவுக்குச் சொந்தமாகும்.+