உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 3:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பின்பு அவர், “‘ஒருவன் சமாதான* பலியைச்+ செலுத்த விரும்பினால், எந்தக் குறையும் இல்லாத காளையையோ பசுவையோ யெகோவாவின் முன்னிலையில் செலுத்த வேண்டும்.

  • லேவியராகமம் 7:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 யெகோவாவுக்குச் செலுத்தப்படும் சமாதான பலியின் இறைச்சியைத் தீட்டான ஒருவன் சாப்பிட்டால், அவன் கொல்லப்பட வேண்டும்.+

  • லேவியராகமம் 22:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 யெகோவாவுக்கு நேர்ந்துகொண்டதை நிறைவேற்றவோ தானாகவே விருப்பப்பட்டு காணிக்கை செலுத்தவோ ஒருவன் சமாதான பலியைக்+ கொண்டுவந்தால், அது குறையில்லாத மாடாக அல்லது ஆடாக இருக்க வேண்டும். அப்போதுதான், கடவுள் அதை ஏற்றுக்கொள்வார். அதில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது.

  • 1 கொரிந்தியர் 10:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 நாம் கடவுளைப் புகழ்ந்து ஆசீர்வாதக் கிண்ணத்திலிருந்து குடிக்கும்போது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்கிறோம், இல்லையா?+ ரொட்டியைப் பிட்டுச் சாப்பிடும்போது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்கிறோம், இல்லையா?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்