யாத்திராகமம் 25:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 அந்த இடத்தில் நான் உன் முன்னால் தோன்றுவேன், பெட்டியின் மூடிக்கு மேலிருந்து உன்னிடம் பேசுவேன்.+ இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்க வேண்டிய எல்லா கட்டளைகளையும் சாட்சிப் பெட்டியின் மேல் இருக்கிற இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து நான் உனக்குக் கொடுப்பேன். லேவியராகமம் 1:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 சந்திப்புக் கூடாரத்தில்+ யெகோவா மோசேயைக் கூப்பிட்டு, எண்ணாகமம் 17:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 சந்திப்புக் கூடாரத்திலே, நான் உங்களைத் தவறாமல் சந்திக்கிற+ சாட்சிப் பெட்டிக்கு+ முன்னால் வை.
22 அந்த இடத்தில் நான் உன் முன்னால் தோன்றுவேன், பெட்டியின் மூடிக்கு மேலிருந்து உன்னிடம் பேசுவேன்.+ இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்க வேண்டிய எல்லா கட்டளைகளையும் சாட்சிப் பெட்டியின் மேல் இருக்கிற இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து நான் உனக்குக் கொடுப்பேன்.