உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 30:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நான் உன் முன்னால் தோன்றும் இடத்துக்கு+ எதிரே, அதாவது சாட்சிப் பெட்டிக்கும் அதன் மூடிக்கும் பக்கத்திலுள்ள திரைச்சீலைக்கு எதிரே, அந்தப் பீடத்தை வைக்க வேண்டும்.+

  • லேவியராகமம் 16:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 யெகோவா மோசேயிடம், “திரைச்சீலைக்கு உள்பக்கத்திலுள்ள+ மகா பரிசுத்த அறைக்குள் நினைத்த நேரமெல்லாம் வரக் கூடாதென்று உன் அண்ணன் ஆரோனிடம் சொல்.+ இல்லாவிட்டால் அவனுடைய உயிர் போய்விடும்.+ அந்த அறையில் சாட்சிப் பெட்டியும் அதன்மேல் ஒரு மூடியும் இருக்கிறது, அந்த மூடிக்கு மேலாக ஒரு மேகத்தில்+ நான் தோன்றுவேன்.+

  • எண்ணாகமம் 7:89
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 89 கடவுளோடு பேசுவதற்காக மோசே சந்திப்புக் கூடாரத்துக்குள் போகும்போதெல்லாம்,+ சாட்சிப் பெட்டியின் மூடிக்கு மேலிருந்து கடவுள் பேசுவதைக் கேட்பார்.+ இரண்டு கேருபீன்களுக்கு+ நடுவிலிருந்து கடவுள் அவரிடம் பேசுவார்.

  • நியாயாதிபதிகள் 20:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அதன்பின், இஸ்ரவேல் ஆண்கள் யெகோவாவிடம் விசாரித்தார்கள்.+ ஏனென்றால், அந்தக் காலத்தில் உண்மைக் கடவுளின் ஒப்பந்தப் பெட்டி அங்கே இருந்தது.

  • சங்கீதம் 80:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 80 இஸ்ரவேலின் மேய்ப்பரே,

      யோசேப்பை மந்தைபோல் நடத்துகிறவரே,+ கேளுங்கள்.

      கேருபீன்களுக்கு மேலாக* வீற்றிருக்கிறவரே,+ ஒளிவீசுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்