9 இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது கடவுளின் ஊழியரான மோசே கட்டளையிட்ட புனித வரியை+ யெகோவாவுக்குக் கொடுக்கச் சொல்லி யூதா எங்கும் எருசலேம் எங்கும் அறிவிப்பு செய்யப்பட்டது.
24 அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்துசேர்ந்ததும், இரண்டு திராக்மா* வரியை வசூலிப்பவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரி கட்டுகிறாரா?”+ என்று கேட்டார்கள்.