-
2 நாளாகமம் 2:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 கைவேலைப்பாடுகள் செய்வதில் திறமைசாலியான ஈராம்-அபியை இப்போது அனுப்பி வைக்கிறேன். இந்த வேலைகளைச் செய்வதில் அவர் கெட்டிக்காரர்.+ 14 அவருடைய அம்மா தாண் கோத்திரத்தைச் சேர்ந்தவர், அப்பா தீருவைச் சேர்ந்தவர். தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, கற்கள், மரங்கள், ஊதா நிற கம்பளி நூல், நீல நிற நூல், கருஞ்சிவப்பு நிற நூல், உயர்தர துணி ஆகியவற்றைப் பயன்படுத்தி வேலை செய்வதில் அவர் அனுபவசாலி.+ எல்லாவித செதுக்கு வேலையையும் செய்வார்; எந்த வரைபடத்தைக் கொடுத்தாலும் அதன்படியே செய்துகொடுப்பார்.+ உங்களுடைய திறமையான கைத்தொழிலாளிகளோடும், என் எஜமானாகிய உங்கள் அப்பா தாவீதுடைய திறமையான கைத்தொழிலாளிகளோடும் சேர்ந்து அவர் வேலை செய்வார்.
-