உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பிலிப்பியர் 4:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 உண்மையான என் சக ஊழியனே, இந்தப் பெண்களுக்குத் தொடர்ந்து உதவி செய்யும்படி உன்னையும் கேட்டுக்கொள்கிறேன். கிலேமெந்தைப் போலவும் என்னுடைய சக வேலையாட்களாகிய மற்றவர்களைப் போலவும் அவர்கள் என்னுடன் தோளோடு தோள் சேர்ந்து நல்ல செய்தியை அறிவிப்பதில் கடினமாக உழைத்திருக்கிறார்கள்; அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில்+ இருக்கின்றன.

  • வெளிப்படுத்துதல் 3:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதேபோல், ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு+ வெள்ளை உடை போட்டுவிடப்படும்.+ அவனுடைய பெயரை வாழ்வின் புத்தகத்திலிருந்து ஒருபோதும் துடைத்தழிக்க மாட்டேன்.+ அதற்குப் பதிலாக, அவனை எனக்குத் தெரியும் என்று என் தகப்பனுக்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் சொல்வேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்