யாத்திராகமம் 23:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 வழியில் உங்களைக் காப்பதற்கும், நான் ஏற்பாடு செய்திருக்கிற இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கும் உங்களுக்கு முன்னால் என் தூதரை அனுப்புகிறேன்.+ யாத்திராகமம் 32:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 நீ இப்போது கீழே போ. நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு இந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போ. இதோ! என் தூதர் உங்கள் முன்னால் போய் வழிகாட்டுவார்.+ என்னுடைய தீர்ப்பு நாளில், அந்த ஜனங்களுடைய பாவத்துக்குத் தண்டனை கொடுப்பேன்” என்றார்.
20 வழியில் உங்களைக் காப்பதற்கும், நான் ஏற்பாடு செய்திருக்கிற இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கும் உங்களுக்கு முன்னால் என் தூதரை அனுப்புகிறேன்.+
34 நீ இப்போது கீழே போ. நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு இந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போ. இதோ! என் தூதர் உங்கள் முன்னால் போய் வழிகாட்டுவார்.+ என்னுடைய தீர்ப்பு நாளில், அந்த ஜனங்களுடைய பாவத்துக்குத் தண்டனை கொடுப்பேன்” என்றார்.