19 பின்பு, இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த உண்மைக் கடவுளின் தூதர்+ அங்கிருந்து விலகி அவர்களுக்குப் பின்னால் வந்தார். அவர்களுக்கு முன்னால் இருந்த மேகத் தூணும் அவர்களுக்குப் பின்னால் வந்தது.+
16 நாங்கள் யெகோவாவிடம் கதறினோம்.+ அவர் அதைக் கேட்டு, ஒரு தூதரை அனுப்பி+ எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்திருக்கிறார். இப்போது நாங்கள் உங்களுடைய தேசத்தின் எல்லையிலுள்ள காதேஸ் நகரத்தில் இருக்கிறோம்.