உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 48:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 எல்லா துன்பத்திலும் தேவதூதர் மூலம் என்னைக் காப்பாற்றியிருக்கிறார்.+ அந்த உண்மைக் கடவுள் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிக்கட்டும்.+

      என் பெயரும் என் தாத்தா ஆபிரகாமின் பெயரும் என் அப்பா ஈசாக்கின் பெயரும் இவர்கள் மூலமாக நிலைத்திருக்கட்டும்.

      இந்தப் பூமியில் இவர்கள் ஏராளமாகப் பெருகட்டும்”+

      என்றார்.

  • யாத்திராகமம் 32:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 நீ இப்போது கீழே போ. நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு இந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போ. இதோ! என் தூதர் உங்கள் முன்னால் போய் வழிகாட்டுவார்.+ என்னுடைய தீர்ப்பு நாளில், அந்த ஜனங்களுடைய பாவத்துக்குத் தண்டனை கொடுப்பேன்” என்றார்.

  • எண்ணாகமம் 20:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 நாங்கள் யெகோவாவிடம் கதறினோம்.+ அவர் அதைக் கேட்டு, ஒரு தூதரை அனுப்பி+ எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்திருக்கிறார். இப்போது நாங்கள் உங்களுடைய தேசத்தின் எல்லையிலுள்ள காதேஸ் நகரத்தில் இருக்கிறோம்.

  • யூதா 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஆனால், மோசேயின் உடலைப்+ பற்றித் தலைமைத் தூதராகிய+ மிகாவேலுக்கும்+ பிசாசுக்கும் விவாதம் ஏற்பட்டபோது, மிகாவேல் அவனைக் கண்டனம் செய்யத் துணியவில்லை, கடுமையான வார்த்தைகளில் திட்டவில்லை.+ அதற்குப் பதிலாக, “யெகோவா* உன்னைக் கண்டிக்கட்டும்” என்றுதான் சொன்னார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்