உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 13:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பார்வோன் எங்களை அனுப்பாமல் பிடிவாதம் பிடித்தபோது,+ எகிப்திலிருந்த மூத்த மகன்கள் எல்லாரையும் மிருகங்களுடைய முதல் குட்டிகள் எல்லாவற்றையும் யெகோவா கொன்றுபோட்டார்;+ அதனால்தான், மிருகங்களுக்குப் பிறந்த முதல் ஆண்குட்டிகள் எல்லாவற்றையும் யெகோவாவுக்குப் பலி கொடுத்து, என்னுடைய மூத்த மகனை மீட்கிறேன்’ என்று சொல்லுங்கள்.

  • எண்ணாகமம் 18:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 யெகோவாவுக்காக ஜனங்கள் அர்ப்பணிக்கிற முதல் ஆண்குழந்தைகளும் அவர்களுடைய மிருகங்களின் முதல் குட்டிகளும்+ உனக்குத்தான் சொந்தமாக வேண்டும். ஆனாலும், முதல் ஆண்குழந்தைகள் கண்டிப்பாக மீட்கப்பட வேண்டும்.+ தீட்டான மிருகங்களின் முதல் குட்டிகளும் மீட்கப்பட வேண்டும்.+ 16 அவை பிறந்து ஒரு மாதமோ அதற்கும் அதிகமாகவோ ஆகியிருந்தால், பரிசுத்த* சேக்கலின்* கணக்குப்படி ஐந்து வெள்ளி சேக்கல்+ கொடுத்து அவற்றை மீட்க வேண்டும். ஒரு சேக்கல் என்பது 20 கேரா.*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்