27 ஒருவேளை, அது அசுத்தமான மிருகங்களில் ஒன்றாக இருந்தால், அது மீட்கப்படலாம். நிர்ணயிக்கப்பட்ட மதிப்போடு ஐந்திலொரு பங்கைச் சேர்த்துக் கொடுத்து அதை அவன் மீட்க வேண்டும்.+ அப்படி மீட்காவிட்டால், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பின்படி குருவானவர் அதை விற்க வேண்டும்.