உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 25:2-7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “எனக்குக் காணிக்கை கொண்டுவரும்படி நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல். உள்ளப்பூர்வமாகக் கொடுக்கிற ஆட்களிடமிருந்து நீங்கள் எனக்குக் காணிக்கை வாங்க வேண்டும்.+ 3 அவர்களிடமிருந்து நீங்கள் வாங்க வேண்டிய காணிக்கைகள் இவைதான்: தங்கம்,+ வெள்ளி,+ செம்பு,+ 4 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை,* வெள்ளாட்டு மயிர், 5 சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோல், கடல்நாய்த் தோல், வேல மரம்;+ 6 விளக்குகளுக்கான எண்ணெய்,+ அபிஷேகத் தைலத்துக்கும்+ தூபப்பொருளுக்கும் தேவையான பரிமளத் தைலம்,+ 7 ஏபோத்திலும்*+ மார்ப்பதக்கத்திலும்+ பதிக்க வேண்டிய கோமேதகக் கற்கள் மற்றும் பல ரத்தினக் கற்கள்.

  • யாத்திராகமம் 35:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 ஆண்களிலும் பெண்களிலும் யாருக்கெல்லாம் உள்ளத்தில் ஆர்வம் இருந்ததோ அவர்கள் எல்லாரும், மோசே மூலம் யெகோவா செய்யச் சொல்லியிருந்த வேலைக்காக ஏதாவது ஒரு காணிக்கையைக் கொண்டுவந்தார்கள். இஸ்ரவேலர்கள் அவர்களாகவே விருப்பப்பட்டு அவற்றை யெகோவாவுக்குக் கொடுத்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்