யாத்திராகமம் 25:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 வழிபாட்டுக் கூடாரத்தையும் அதன் எல்லா பொருள்களையும் நான் உனக்குக் காட்டுகிற மாதிரியின்படியே* நீங்கள் செய்ய வேண்டும்.+ யாத்திராகமம் 31:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அதோடு, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாக்கின் மகன் அகோலியாபையும் அவனுக்கு உதவியாக நியமித்திருக்கிறேன்.+ திறமைசாலிகள் எல்லாருக்கும் நான் ஞானத்தைக் கொடுப்பேன். அதனால், நான் உனக்குச் சொன்னபடியே அவர்கள் எல்லாவற்றையும் செய்வார்கள்.+
9 வழிபாட்டுக் கூடாரத்தையும் அதன் எல்லா பொருள்களையும் நான் உனக்குக் காட்டுகிற மாதிரியின்படியே* நீங்கள் செய்ய வேண்டும்.+
6 அதோடு, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாக்கின் மகன் அகோலியாபையும் அவனுக்கு உதவியாக நியமித்திருக்கிறேன்.+ திறமைசாலிகள் எல்லாருக்கும் நான் ஞானத்தைக் கொடுப்பேன். அதனால், நான் உனக்குச் சொன்னபடியே அவர்கள் எல்லாவற்றையும் செய்வார்கள்.+