32 தன்னுடைய அப்பாவுக்குப் பின்பு+ குருவாகச் சேவை செய்ய நியமிக்கப்படுகிறவன்+ பாவப் பரிகாரம் செய்துவிட்டு பரிசுத்த உடைகளாகிய+ நாரிழை உடைகளைப்+ போட்டுக்கொள்ள வேண்டும்.
17 உட்பிரகாரத்தின் நுழைவாசல்களுக்கு வந்ததும் அவர்கள் நாரிழை* அங்கிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்.+ உட்பிரகாரத்தின் நுழைவாசல்களிலோ அதற்கு உள்ளேயோ சேவை செய்யும்போது அவர்கள் கம்பளி உடைகளைப் போட்டுக்கொள்ளக் கூடாது.