யாத்திராகமம் 27:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பலிபீடத்துக்கான கிண்ணங்களையும், முள்கரண்டிகளையும், சாம்பல் அள்ளும் வாளிகளையும் கரண்டிகளையும், தணல் அள்ளும் கரண்டிகளையும் செய்ய வேண்டும். அதன் பாத்திரங்கள் எல்லாவற்றையும் செம்பினால் செய்ய வேண்டும்.+ லேவியராகமம் 1:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அதன் தொண்டைப்பையையும் இறகுகளையும் நீக்கி, பலிபீடத்துக்குப் பக்கத்தில், கிழக்கே, சாம்பல் கொட்டும் இடத்தில் எறிந்துவிட வேண்டும்.+
3 பலிபீடத்துக்கான கிண்ணங்களையும், முள்கரண்டிகளையும், சாம்பல் அள்ளும் வாளிகளையும் கரண்டிகளையும், தணல் அள்ளும் கரண்டிகளையும் செய்ய வேண்டும். அதன் பாத்திரங்கள் எல்லாவற்றையும் செம்பினால் செய்ய வேண்டும்.+
16 அதன் தொண்டைப்பையையும் இறகுகளையும் நீக்கி, பலிபீடத்துக்குப் பக்கத்தில், கிழக்கே, சாம்பல் கொட்டும் இடத்தில் எறிந்துவிட வேண்டும்.+