-
எசேக்கியேல் 42:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அவர் என்னிடம், “வடக்கிலும் தெற்கிலும் இருக்கிற திறந்தவெளிப் பகுதிகளுக்குப் பக்கத்திலுள்ள சாப்பாட்டு அறைகள்+ பரிசுத்தமானவை. அங்கேதான் யெகோவாவின் சன்னிதியில் வேலை செய்கிற குருமார்கள் மகா பரிசுத்த பலிகளைச் சாப்பிட வேண்டும்.+ அங்கேதான் மகா பரிசுத்தமான பலிகளையும், உணவுக் காணிக்கைகளையும், பாவப் பரிகாரப் பலிகளையும், குற்ற நிவாரண பலிகளையும் அவர்கள் வைக்க வேண்டும். ஏனென்றால், அந்த இடம் பரிசுத்தமான இடம்.+
-