உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 4:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அபிஷேகம் செய்யப்பட்ட குருவானவர்+ அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து சந்திப்புக் கூடாரத்துக்குள் கொண்டுவர வேண்டும்.

  • லேவியராகமம் 10:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அதன் இரத்தம் பரிசுத்த இடத்துக்குள் கொண்டுவரப்படவில்லையே!+ அதனால், கடவுள் எனக்குக் கட்டளை கொடுத்தபடி அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்தில் நீங்கள் கண்டிப்பாகச் சாப்பிட்டிருக்க வேண்டும்” என்றார்.

  • லேவியராகமம் 16:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 பாவப் பரிகார பலியாக வெட்டப்பட்ட காளையையும் வெள்ளாட்டுக் கடாவையும் முகாமுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும். அவற்றின் இரத்தம்தான் பாவப் பரிகாரம் செய்வதற்காக மகா பரிசுத்த அறைக்குள் கொண்டுவரப்பட்ட இரத்தம். அவற்றின் தோலையும் சதையையும் சாணத்தையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.+

  • எபிரெயர் 13:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஏனென்றால், பாவப் பரிகார பலியாக எந்த மிருகங்களின் இரத்தத்தைத் தலைமைக் குரு மகா பரிசுத்த அறைக்குள் கொண்டுபோகிறாரோ அந்த மிருகங்களின் உடல்கள் முகாமுக்கு வெளியே சுட்டெரிக்கப்படுகின்றன.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்