-
லேவியராகமம் 3:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 பின்பு அவர், “‘ஒருவன் சமாதான* பலியைச்+ செலுத்த விரும்பினால், எந்தக் குறையும் இல்லாத காளையையோ பசுவையோ யெகோவாவின் முன்னிலையில் செலுத்த வேண்டும். 2 பலியாகச் செலுத்தப்படும் மாட்டின் தலையில் அவன் கை வைக்க வேண்டும். அது சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் வெட்டப்பட வேண்டும். குருமார்களாகிய ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.
-