-
லேவியராகமம் 1:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 தகன பலியாகச் செலுத்தப்படும் காளையின் தலையில் அவன் தன்னுடைய கையை வைக்க வேண்டும். அது அவனுடைய பாவத்துக்குப் பரிகாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
5 பின்பு, அந்த இளம் காளையை யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும். குருமார்களாகிய+ ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தை எடுத்து, சந்திப்புக் கூடாரத்தின் வாசலருகே உள்ள பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.+
-