யாத்திராகமம் 40:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அவர்களுடைய அப்பாவை அபிஷேகம் செய்ததுபோல் அவர்களையும் அபிஷேகம் செய்.+ அப்போது, அவர்கள் எனக்குக் குருத்துவச் சேவை செய்வார்கள். அவர்கள் அபிஷேகம் செய்யப்படுவதால், தலைமுறை தலைமுறையாக அவர்களே நிரந்தரமாகக் குருத்துவச் சேவை செய்வார்கள்”+ என்றார். லேவியராகமம் 8:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 கடைசியாக, ஆரோனின் தலையில் கொஞ்சம் அபிஷேகத் தைலத்தை ஊற்றி அபிஷேகம் செய்து அவரைப் புனிதப்படுத்தினார்.+
15 அவர்களுடைய அப்பாவை அபிஷேகம் செய்ததுபோல் அவர்களையும் அபிஷேகம் செய்.+ அப்போது, அவர்கள் எனக்குக் குருத்துவச் சேவை செய்வார்கள். அவர்கள் அபிஷேகம் செய்யப்படுவதால், தலைமுறை தலைமுறையாக அவர்களே நிரந்தரமாகக் குருத்துவச் சேவை செய்வார்கள்”+ என்றார்.
12 கடைசியாக, ஆரோனின் தலையில் கொஞ்சம் அபிஷேகத் தைலத்தை ஊற்றி அபிஷேகம் செய்து அவரைப் புனிதப்படுத்தினார்.+