யாத்திராகமம் 29:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சந்திப்புக் கூடாரத்தின்+ வாசலுக்குக் கூட்டிக்கொண்டு வந்து, குளிக்க வை.*+ யாத்திராகமம் 29:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அபிஷேகத் தைலத்தை+ அவன் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்.+ யாத்திராகமம் 30:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 ஆரோனும்+ அவனுடைய மகன்களும்+ குருமார்களாக எனக்குச் சேவை செய்வதற்காக அவர்களை அபிஷேகம் செய்து, புனிதப்படுத்து.+ யாத்திராகமம் 40:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 பரிசுத்த உடைகளை ஆரோனுக்குப் போட்டுவிட்டு,+ அவனை அபிஷேகம் செய்து,+ அவனைப் புனிதப்படுத்து. அவன் எனக்குக் குருத்துவச் சேவை செய்வான். லேவியராகமம் 21:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 குருமார்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக் குருவானவர் அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதாலும்,+ பரிசுத்த உடைகளைப்+ போட்டிருப்பதாலும், இறந்தவருக்காகத் துக்கப்பட்டு தன்னுடைய தலைமுடியை அலங்கோலமாக விடவோ உடைகளைக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.+ சங்கீதம் 133:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அது ஆரோனின் தலையில் ஊற்றப்பட்டு,அவருடைய தாடியில் வழிந்து,+அவருடைய அங்கியின் கழுத்துப்பட்டைவரை ஓடிவருகிறஅருமையான எண்ணெயைப் போல இருக்கிறது.+
4 ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சந்திப்புக் கூடாரத்தின்+ வாசலுக்குக் கூட்டிக்கொண்டு வந்து, குளிக்க வை.*+
30 ஆரோனும்+ அவனுடைய மகன்களும்+ குருமார்களாக எனக்குச் சேவை செய்வதற்காக அவர்களை அபிஷேகம் செய்து, புனிதப்படுத்து.+
13 பரிசுத்த உடைகளை ஆரோனுக்குப் போட்டுவிட்டு,+ அவனை அபிஷேகம் செய்து,+ அவனைப் புனிதப்படுத்து. அவன் எனக்குக் குருத்துவச் சேவை செய்வான்.
10 குருமார்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக் குருவானவர் அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதாலும்,+ பரிசுத்த உடைகளைப்+ போட்டிருப்பதாலும், இறந்தவருக்காகத் துக்கப்பட்டு தன்னுடைய தலைமுடியை அலங்கோலமாக விடவோ உடைகளைக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.+
2 அது ஆரோனின் தலையில் ஊற்றப்பட்டு,அவருடைய தாடியில் வழிந்து,+அவருடைய அங்கியின் கழுத்துப்பட்டைவரை ஓடிவருகிறஅருமையான எண்ணெயைப் போல இருக்கிறது.+