14 “எந்தக் குறையுமில்லாத மிருகத்தை வைத்துக்கொண்டு, குறையுள்ள மிருகத்தை யெகோவாவுக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்துகிற தந்திரக்காரன் சபிக்கப்படுவான். ஏனென்றால், நான் மகா ராஜா.+ எல்லா தேசத்தாரும் என் பெயருக்கு மதிப்பு மரியாதை காட்டுவார்கள்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.