எண்ணாகமம் 3:2, 3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ஆரோனுடைய மகன்கள்: மூத்த மகன் நாதாப், பின்பு அபியூ,+ எலெயாசார்,+ இத்தாமார்.+ 3 இவர்கள்தான் குருமார்களாகச் சேவை செய்ய அபிஷேகம் செய்யப்பட்ட ஆரோனின் மகன்கள்.+
2 ஆரோனுடைய மகன்கள்: மூத்த மகன் நாதாப், பின்பு அபியூ,+ எலெயாசார்,+ இத்தாமார்.+ 3 இவர்கள்தான் குருமார்களாகச் சேவை செய்ய அபிஷேகம் செய்யப்பட்ட ஆரோனின் மகன்கள்.+