லேவியராகமம் 10:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பிறகு, ஆரோனின் மகன்களான நாதாபும் அபியூவும்+ அவரவர் தூபக்கரண்டியில் தணலையும் தூபப்பொருளையும்+ எடுத்துக்கொண்டு, யெகோவா ஏற்றுக்கொள்ளாத விதத்தில், அத்துமீறி* அவருடைய சன்னிதியில் தூபம் காட்டினார்கள்.+ 1 நாளாகமம் 24:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 நாதாபும் அபியூவும் அவர்களுடைய அப்பாவுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்.+ அவர்களுக்கு மகன்கள் இல்லை. ஆனால், எலெயாசாரும்+ இத்தாமாரும் குருமார்களாகச் சேவை செய்துவந்தார்கள்.
10 பிறகு, ஆரோனின் மகன்களான நாதாபும் அபியூவும்+ அவரவர் தூபக்கரண்டியில் தணலையும் தூபப்பொருளையும்+ எடுத்துக்கொண்டு, யெகோவா ஏற்றுக்கொள்ளாத விதத்தில், அத்துமீறி* அவருடைய சன்னிதியில் தூபம் காட்டினார்கள்.+
2 நாதாபும் அபியூவும் அவர்களுடைய அப்பாவுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்.+ அவர்களுக்கு மகன்கள் இல்லை. ஆனால், எலெயாசாரும்+ இத்தாமாரும் குருமார்களாகச் சேவை செய்துவந்தார்கள்.