30 இப்படி, ஆரோனுக்குப்பின் குருவாக நியமிக்கப்பட்டு சந்திப்புக் கூடாரத்தின் பரிசுத்த இடத்தில் சேவை செய்ய வருகிறவர், இந்த உடைகளை ஏழு நாட்களுக்குப் போட்டுக்கொள்ள வேண்டும்.+
35 நான் உனக்குச் சொன்னபடியெல்லாம் நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் செய்ய வேண்டும். அவர்களைக் குருமார்களாய் நியமிப்பதற்காக ஏழு நாட்கள் எடுத்துக்கொள்.+
2 ஆரோனுடைய மகன்கள்: மூத்த மகன் நாதாப், பின்பு அபியூ,+ எலெயாசார்,+ இத்தாமார்.+3 இவர்கள்தான் குருமார்களாகச் சேவை செய்ய அபிஷேகம் செய்யப்பட்ட ஆரோனின் மகன்கள்.+