லேவியராகமம் 21:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவில் பரிசுத்தமானதையும் மகா பரிசுத்தமானதையும் அவன் சாப்பிடலாம்.+