உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 23:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உங்கள் நிலத்தில் விளைகிற முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.+

      ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது.+

  • எண்ணாகமம் 15:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 முதல் விளைச்சலின்+ முதல் மாவில்* வட்ட ரொட்டிகள் சுட்டு காணிக்கையாகச் செலுத்த வேண்டும். களத்துமேட்டிலிருந்து கொண்டுவந்து செலுத்தும் காணிக்கையைப் போலவே இதையும் செலுத்த வேண்டும்.

  • 2 நாளாகமம் 31:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ராஜாவின் கட்டளையைக் கேட்டதுமே இஸ்ரவேலர்கள் தங்களுடைய முதல் அறுவடையில் கிடைத்த தானியத்தையும், புதிய திராட்சமதுவையும், எண்ணெயையும்,+ தேனையும், நிலத்தில் விளைந்த எல்லாவற்றையும் ஏராளமாகக் கொண்டுவந்தார்கள்.+ எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தைத் தாராளமாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.+

  • நீதிமொழிகள் 3:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 உன்னுடைய மதிப்புமிக்க பொருள்களையும்,+

      உன்னுடைய முதல் விளைச்சல்கள் எல்லாவற்றையும்* கொடுத்து

      யெகோவாவை மகிமைப்படுத்து.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்