13 ஆனால், குருவானவரின் மகள் குழந்தையில்லாமல் விதவையாகவோ விவாகரத்து செய்யப்பட்டவளாகவோ தன்னுடைய பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்திருந்தால், தன் அப்பாவுக்குக் கிடைக்கும் உணவை அவளும் சாப்பிடலாம்.+ தகுதி இல்லாதவர்கள்* அதைச் சாப்பிடக் கூடாது.
11 இஸ்ரவேலர்கள் செலுத்துகிற அசைவாட்டும் காணிக்கைகளும்,+ அவற்றோடு கொடுக்கிற மற்ற எல்லா காணிக்கைகளும்+ உன்னுடையது. அவற்றை உனக்கும் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் நிரந்தரப் பங்காகத் தந்திருக்கிறேன்.+ உன் வீட்டில் தீட்டில்லாமல் இருக்கிற எல்லாரும் அதைச் சாப்பிடலாம்.+