-
லேவியராகமம் 9:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அதேசமயத்தில், இஸ்ரவேல் ஜனங்களிடம் இப்படிச் சொல்லுங்கள்: ‘ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப் பரிகார பலியாகவும், குறையில்லாத ஒருவயது கன்றுக்குட்டியையும் செம்மறியாட்டுக் கடாக் குட்டியையும் தகன பலியாகவும் கொண்டுவாருங்கள்.
-
-
லேவியராகமம் 9:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 பின்பு, பாவப் பரிகார பலியாக ஜனங்கள் கொண்டுவந்த வெள்ளாட்டை அவர் வெட்டினார். முந்தின பலியைப் போலவே இதையும் பாவப் பரிகார பலியாகச் செலுத்தினார்.
-