உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 65:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அவர்கள் கல்லறைகளின் நடுவே மறைவாக* உட்கார்ந்துகொண்டு,+

      இரவைக் கழிக்கிறார்கள்.

      பன்றிக் கறியைச் சாப்பிடுகிறார்கள்.+

      அருவருப்பான இறைச்சியின் குழம்பைப் பாத்திரங்களில் வைத்திருக்கிறார்கள்.+

  • ஏசாயா 66:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 ஜனங்கள் காளையை வெட்டுவது ஒரு மனுஷனை வெட்டுவது போலவும்,+

      ஒரு ஆட்டைப் பலி கொடுப்பது ஒரு நாயின் தலையை வெட்டுவது போலவும்,+

      காணிக்கை கொடுப்பது பன்றியின் இரத்தத்தைக் கொடுப்பது போலவும்,+

      சாம்பிராணியை எரிப்பது+ மாயமந்திர வார்த்தைகளால் துதிப்பது* போலவும் இருக்கிறது.+

      எனக்கு அருவருப்பான காரியங்களை அவர்கள் ஆசையாய்ச் செய்கிறார்கள்.

      அவரவர் விருப்பப்படி நடக்கிறார்கள்.

  • ஏசாயா 66:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 புனித* தோட்டங்களுக்கு* போவதற்காகத்+ தங்களைச் சுத்தப்படுத்தித் தூய்மையாக்குகிற ஆட்களும், பன்றியையும்+ எலியையும்+ அசுத்தமானவற்றையும் சாப்பிடுகிற ஆட்களும் ஒட்டுமொத்தமாக ஒழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்