ஏசாயா 1:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 பெரிய மரங்களை விரும்பியவர்கள் அவமானப்பட்டுப் போவார்கள்.+அவர்கள் தேர்ந்தெடுத்த தோட்டங்களை* குறித்து வெட்கப்பட்டுப் போவார்கள்.+ ஏசாயா 65:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 என் கண்ணெதிரே தோட்டங்களில் பலி கொடுத்து,+செங்கற்கள்மேல் தகன பலி செலுத்தி,*எப்போதும் என் கோபத்தைக் கிளறுகிறார்கள்.+
29 பெரிய மரங்களை விரும்பியவர்கள் அவமானப்பட்டுப் போவார்கள்.+அவர்கள் தேர்ந்தெடுத்த தோட்டங்களை* குறித்து வெட்கப்பட்டுப் போவார்கள்.+
3 என் கண்ணெதிரே தோட்டங்களில் பலி கொடுத்து,+செங்கற்கள்மேல் தகன பலி செலுத்தி,*எப்போதும் என் கோபத்தைக் கிளறுகிறார்கள்.+