ஏசாயா 1:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 பெரிய மரங்களை விரும்பியவர்கள் அவமானப்பட்டுப் போவார்கள்.+அவர்கள் தேர்ந்தெடுத்த தோட்டங்களை* குறித்து வெட்கப்பட்டுப் போவார்கள்.+ ஏசாயா 66:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 புனித* தோட்டங்களுக்கு* போவதற்காகத்+ தங்களைச் சுத்தப்படுத்தித் தூய்மையாக்குகிற ஆட்களும், பன்றியையும்+ எலியையும்+ அசுத்தமானவற்றையும் சாப்பிடுகிற ஆட்களும் ஒட்டுமொத்தமாக ஒழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
29 பெரிய மரங்களை விரும்பியவர்கள் அவமானப்பட்டுப் போவார்கள்.+அவர்கள் தேர்ந்தெடுத்த தோட்டங்களை* குறித்து வெட்கப்பட்டுப் போவார்கள்.+
17 புனித* தோட்டங்களுக்கு* போவதற்காகத்+ தங்களைச் சுத்தப்படுத்தித் தூய்மையாக்குகிற ஆட்களும், பன்றியையும்+ எலியையும்+ அசுத்தமானவற்றையும் சாப்பிடுகிற ஆட்களும் ஒட்டுமொத்தமாக ஒழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.