உபாகமம் 14:9, 10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 தண்ணீரில் வாழும் உயிரினங்களில், துடுப்புகளும் செதில்களும் உள்ள எதையும் நீங்கள் சாப்பிடலாம்.+ 10 ஆனால், துடுப்புகளும் செதில்களும் இல்லாத எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது. அது உங்களுக்கு அசுத்தமானது.
9 தண்ணீரில் வாழும் உயிரினங்களில், துடுப்புகளும் செதில்களும் உள்ள எதையும் நீங்கள் சாப்பிடலாம்.+ 10 ஆனால், துடுப்புகளும் செதில்களும் இல்லாத எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது. அது உங்களுக்கு அசுத்தமானது.