-
லேவியராகமம் 11:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 தண்ணீரில் வாழும் உயிரினங்கள் சம்பந்தமான சட்டங்கள் இவைதான்: கடல்களிலோ ஆறுகளிலோ வாழ்கிற உயிரினங்களில் துடுப்புகளும் செதில்களும் உள்ள எல்லாவற்றையும் நீங்கள் சாப்பிடலாம்.+ 10 ஆனால், கடல்களிலும் ஆறுகளிலும் கூட்டங்கூட்டமாக நீந்துகிற சிறு பிராணிகளானாலும் சரி, மற்ற உயிரினங்களானாலும் சரி, துடுப்புகளோ செதில்களோ இல்லாத எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்க வேண்டும்.
-