-
லேவியராகமம் 7:1-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 பின்பு அவர், “‘குற்ற நிவாரண பலிகளுக்கான சட்டம் இதுதான்:+ இந்தப் பலி மிகவும் பரிசுத்தமானது. 2 தகன பலிக்குரியதை வெட்டும் இடத்தில் குற்ற நிவாரண பலிக்குரியதையும் வெட்ட வேண்டும். அதன் இரத்தத்தைப்+ பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.+ 3 அதன் கொழுப்பு முழுவதையும் குருவானவர் கடவுளுக்குச் செலுத்த வேண்டும்.+ கொழுப்பு நிறைந்த வாலையும், குடல்களின் மேலுள்ள கொழுப்பையும், 4 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் அவர் எடுக்க வேண்டும்.+
-