7 பாவப் பரிகார பலிகளுக்கான சட்டம் குற்ற நிவாரண பலிகளுக்கும் பொருந்தும். குற்ற நிவாரண பலியைச் செலுத்தி பாவப் பரிகாரம் செய்கிற குருவுக்குத்தான் அந்த இறைச்சி சொந்தமாகும்.+
13 ஆலயத்தில் பரிசுத்த வேலைகளைச் செய்கிறவர்கள் அங்கே கிடைக்கிற உணவைச் சாப்பிடுகிறார்கள் என்பதும், பலிபீடத்தில் தவறாமல் சேவை செய்கிறவர்கள் பலிப்பொருள்களில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?+