12 பின்பு, மோசே ஆரோனையும் அவருடைய மகன்களான எலெயாசாரையும் இத்தாமாரையும் பார்த்து, “யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்திய உணவுக் காணிக்கையில் மீதியிருப்பதை எடுத்து, புளிப்பில்லாத ரொட்டி செய்து, பலிபீடத்துக்குப் பக்கத்தில் சாப்பிடுங்கள்.+ ஏனென்றால், அது மிகவும் பரிசுத்தமானது.+