ஆதியாகமம் 17:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நீ அன்னியனாகத் தங்கியிருக்கிற+ இந்த கானான் தேசம் முழுவதையும் உனக்கும் உன் வருங்காலச் சந்ததிக்கும் நிரந்தர சொத்தாகத் தருவேன்; நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்”+ என்று சொன்னார். எண்ணாகமம் 35:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 “இஸ்ரவேலர்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் தேசத்துக்குப் போகப்போகிறீர்கள்.+
8 நீ அன்னியனாகத் தங்கியிருக்கிற+ இந்த கானான் தேசம் முழுவதையும் உனக்கும் உன் வருங்காலச் சந்ததிக்கும் நிரந்தர சொத்தாகத் தருவேன்; நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்”+ என்று சொன்னார்.
10 “இஸ்ரவேலர்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் தேசத்துக்குப் போகப்போகிறீர்கள்.+